தியாகப் பெருநாளாம் இப்புனிதத் திருநாளில் தியாகத்தை உணர்ந்தவர்களுக்கும், என் இனிய எமதூரார்களுக்கும், உலகலாவிய இஸ்லாமிய நண்பர்களுக்கும்
கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்தார்கள் சார்பாக இதயம் நிறைந்த
ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இப்புனித நன்னாளில் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது பாவங்களையும் மன்னித்து, அருள்புரிந்து, நம் நியாயமான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவானாக, ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!
என்றும் அன்புடன்,
ஜாஃபர்