Selamat Hari Raya
aidilifitri
Dengan Ingatan Tulus Ikhlas
Maaf Zahir Batin
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
உலகமெல்லாம் வசிக்கும் எமதருமை கூத்தாநல்லூர் மற்றும் அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்தார்கள் சார்பாக இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த இனிய நன்னாளில் நம் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து நீடித்த ஆயுளையும், நிறைந்த ஆரோக்கியத்தையும், அனைத்து சுகங்களையும் தந்தருள வேண்டிக் கொள்வோம்.
ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!
என்றும் அன்புடன்,
கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்தார்கள்