அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

லகமெல்லாம் வசிக்கும் கூத்தாநல்லூர் மக்கள் ஊரின் முக்கிய செய்திகளை அறிந்துக் கொள்ளும் பொருட்டு பல வலைகள் இருந்தாலும், புரூனேயில் வாழும் எங்களால் ஊரின் எந்த செய்திகளையும் தெரிந்துக் கொள்ள முடியாமலும், ஊரின் நல்லது, கெட்டது போன்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளவோ, அவற்றில் பங்கு பெறவோ முடியாமலும், எங்களால் எங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த காரணங்களால் இந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கின்றோம்.

மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ள Chat Box மூலம் உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமதூர் மக்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.

உங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவித்தால் அது எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். எங்களை knrbrunei@gmail.com என்ற email மூலமாகவோ அல்லது +6738839077 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Image and video hosting by TinyPic

Wednesday, April 1, 2009

அறிமுகம்

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் நம் கூத்தாநல்லூர் மக்கள் நலனுக்காக இங்கு புருனையில் வாழும் நம் கூத்தாநல்லூர் மக்கள் ஒன்று கூடி
KNR JAMAAT @ BRUNEI
என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம்.

இவ்வமைப்புக்கு கீழ்கண்டவர்களை அமைப்புக் குழுவாக தேர்ந்தெடுத்துள்ளோம்.

ADVISORY COMMITTEE
President: Janab Alhaj T.M. Badurudeen
ADVISORY COMMITTEE MEMBERS
1. Janab K.A. Kamaludeen,
2. Janab O.A. Jabarullah,
3. Janab Alwani Noorul Ameen,
4. Janab K.M. Habeebullah,
5. Janab K.M. Mohamed Farook.
----------------------------------------
President: Janab Aali Syed Ahamed,
Secretary: Janab P.S.P. Sheik Dawood,
Treasurer: Janab V.A.S. Haja Mohideen (Raja)
Executive Members
1. Janab K.A. Mohamed Ziaudeen,
2. Janab Jana Nizam,
3. Janab T.M.A. Haji Mansoor Ali,
4. Janab N.M. Shameem Ahamed,
5. Janab S.A. Nowsath Ali,
6. Janab K.A. Liyakath Ali,
7. Janab Mummeera Ansarudeen,
8. Janab J.H. Ashiq Umar,
9. Janab N.S. Tajudeen,
10. Janab T.A. Haja Maideen

இவ்வமைப்பு எந்தவித தடங்கல்களும் இல்லாமல் நமது ஊர் மக்களுக்கு உதவ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.